என் இதயம் துடிக்கிறது என்று....


அவள் கண்களுக்கு

இன்னும் புரியவில்லை....

அவள் பிரிவின் வலி

தாங்கமுடியாமல்

இன்னும் எவ்வாறு

என் இதயம் துடிக்கிறது என்று....


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (8-Apr-11, 5:13 pm)
பார்வை : 539

மேலே