காதல் வலி......


காதல் சுகத்தினை

கொடுத்தது ஒரு சில நாட்கள்.....

காதல் வலியினை

கொடுப்பதோ

வாழ்வின் ஒவ்வொரு நாட்கள்......

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (8-Apr-11, 5:18 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 1183

மேலே