டேய் மலை இங்கே வாடா

அண்ணே எம் பேரு மலை இல்லண்ணே.

அப்ப ஒம் பேரு என்ன?

எம் பேரு கிரி அண்ணே.

கிரின்னா மலைன்னு தாண்டா அர்த்தம். நா உன்னை மலைன்னு கூப்படறது தப்பா?

எழுதியவர் : மலர் (4-Dec-14, 10:59 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 254

மேலே