இது என்ன நியாயம்

வரம்பு மீறிப்
பழகும்போது தானே
வம்பை வரவழைக்கும்
தேவையற்ற உறவு

அவமானத்தை ஆளுக்குப்பாதி
பகிர்ந்த பின்னே
அவனை மட்டும
தூற்றுவதா அவளது நியாயம்?

எழுதியவர் : மலர் (6-Dec-14, 8:21 pm)
பார்வை : 98

மேலே