என் காதல் பொய்யானது இல்லை 0059

பொய் சொல்லத் தெரியா என்னை
அடிக்கடி பொய் சொல்ல
கற்றுத்தந்தது காதல்
பொய் சொல்லா பழகிக் கொண்டேன்
நீ என்னை விலகி செல்லக்கூடாது
என்பதற்காக

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (7-Dec-14, 12:13 am)
பார்வை : 104

சிறந்த கவிதைகள்

மேலே