மிரட்சி

விழுந்தது வானம் குளத்தில்,
விலகிச்செல்லும் மீன்கள்-
வலையென அச்சம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Dec-14, 7:15 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 94

மேலே