திணை மயக்கம்
மலர்களைக்
கையில் பிடிக்கும் அளவிற்கு
இன்னும் என் இதயம் பக்குவப்படவில்லை...
அதன், மனத்தில் மயங்கி யாரிடம் கொடுப்பதென தெரியாமல்...
ஏதாவது, ஒரு பெண்ணிடம் கொடுத்துவிடுகிறேன்...
என்மேல் உள்ள கோபத்தில் மலர்களைக்கசக்கி விடுகிறாள்.....
பாலை நில பெண் போல .....