பாழ் அடைந்த வீடு
தற்செயலாக,
முன்பு வசித்த பழைய வீடு இருக்கும் பகுதிக்குச் சென்றிருந்தேன்...
முதல் காதல் முளைத்த வீடு அது....
இப்பொழுது பாழ் அடைந்து காணப்படுகிறது ...
தூசித் தட்டியும் பயனில்லை...
நினைவுகளை மட்டுமே பின் நகர்த்த முடிகிறது ....
மீட்டெடுக்க முடியவில்லை கடந்ததை .....