வேசம்

பார்பார் எங்கும் எல்லாம் வேசம்,
பார்த்து ஏமாந்து மக்கள்
பற்பல வகையில் போகுதே மோசம்...!

வேசப் புதைகுழியில் வீழ்ந்து,
ஊசலாடிக்கொண்டிருக்கிறது உயிர்-
உண்மை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Dec-14, 7:22 am)
Tanglish : vaesam
பார்வை : 79

மேலே