எனக்குத் தமிழ்ப் பேரே பிடிக்காது

என்னங்க நீங்க நம்ம கட்சியின் தலைமைப் பொறுப்பில இருக்கீங்க. கொழந்தைக்கு நல்ல தமிழ்ப் பேரா வையுங்கன்னு கேட்டா வாயில நொழையாத பேரா வச்சிருக்கீங்க?

எனக்குத தமிழ்ப் பேரெல்லாம் பிடிக்காது. நீங்கெல்லாம் நம்ம கட்சிக்காரங்கள ஜெயிக்க வைக்க போடற ஓட்டுத் தான் பிடிக்கும். எப்படி ஜெயிக்கறதுன்னு எனக்குத் தெரியும் போய்யா.

எழுதியவர் : மலர் (11-Dec-14, 8:33 pm)
பார்வை : 194

மேலே