அவசர காதல்

அரை நொடியில் கவிதை எழுதி
ஆன் லைனில் அனுப்பி வைத்தேன்
மறுமுனையில் மறு நொடியில் மறுத்துவிட்டாள்
ஆனாலும் அவளை நான் மறக்கவில்லை
அரை மணி நேரம் நினைத்திருந்தேன் !!!

- வடிவேல்

எழுதியவர் : (12-Dec-14, 3:06 pm)
சேர்த்தது : வடிவேல் அயோத்தி
Tanglish : avasara kaadhal
பார்வை : 66

மேலே