உறவு முறை
உன்னை ..
பார்த்த அன்றே..
முடிவு செய்து விட்டேன்..!
உனக்கு நான்..
இறுதி வரை ..
நண்பனாகவோ..
சகோதரனாகவோ..
இருப்பதே..
நம் இருவருக்குமே..
இல்லை.. இல்லை..
எனக்காவது ..
நல்லதென்று!
....
(ஏம்ப்பா..அது பேரு என்ன ..சொர்ணாக்காவா?)
உன்னை ..
பார்த்த அன்றே..
முடிவு செய்து விட்டேன்..!
உனக்கு நான்..
இறுதி வரை ..
நண்பனாகவோ..
சகோதரனாகவோ..
இருப்பதே..
நம் இருவருக்குமே..
இல்லை.. இல்லை..
எனக்காவது ..
நல்லதென்று!
....
(ஏம்ப்பா..அது பேரு என்ன ..சொர்ணாக்காவா?)