ஏழையின் காதல்
நான் சுவாசிக்கும்
மூச்சு கற்றாய்
நீ வரவேண்டும்,
என் நிழலின்
சாரலாய்
உன்னை ரசிக
வேண்டும் ,
என் உணவின்
சுவையாய் உன்னை
புசிக்க வேண்டும்,
என் வாழ்வின்
முழுமையை
நீ பூர்த்தி செய்ய வேண்டும் ,
என் மரணத்தின்
விளிம்பை உன்
மடி எந்த வேண்டும் .