அவள் - வேலு

காதல் தேசத்தில்
கடைசி வாரிசு
அவள் !!

மார்பினில் முகம் புதைத்து
தேய்பிறை நிலவுபோல
கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் மறைகிறாள் !!!

வெண்ணிலவை வெற்றி கண்டு வானில்
ஆட்சி பிடித்து மீண்டும்
திரளும் மழைகாலத்தில் மேகங்கள் போல
எங்கும் குளிவீசும் காதல் !!!!

எழுதியவர் : வேலு (15-Dec-14, 3:34 pm)
பார்வை : 122

மேலே