நீ - வேலு

உடைந்த கண்ணாடியாக
எண்ணாதே
உன் மனதை !!

இணைக்க முயலு
ஆயிரம் பின்பமாக ஒளிர்வாய் !!!

எழுதியவர் : வேலு (15-Dec-14, 5:03 pm)
பார்வை : 119

மேலே