பெண்ணே - வேலு

பெண்ணே
ஒரு போதும்
என்னை திரும்பி பார்க்காதே
நீ
கடந்து போன
சாலை ஒர மரமாகி போகிறேன்

எழுதியவர் : வேலு (16-Dec-14, 2:00 pm)
பார்வை : 105

மேலே