அநாகரீகம்

ஒ ....பெண்ணே !
ஒய்வு கொள்கிறாயா? எழுந்திரு
ஒய்வு கொள்ள காலம் இருக்கிறது
உன் திறமைகளை உலகிற்கு
காட்டும் காலம் நீ பிறந்த முதல்
வந்து விட்டது

ஒ .....பெண்ணே !
ஒய்வு கொள்கிறாயா ? எழுந்திரு
அநாகரீக மோகத்தில் மூழ்கி
அரை குறை ஆடை அணிந்து
கலியாட்ட விடுதிக்கு செல்கிறாய்
புடவையும் கோயிலும்
யாபகம் இருக்கிறதா ?

கோயிலுக்கு சென்று பாரடி
புடவையை அணிந்து கொல்லடி
கலியாட்ட விடுதியில் கிடைக்காத
வினோதமும் இன்பமும் உன்னை
தேடி ஓடி வருமடி

ஒ ......பெண்ணே !
ஒய்வு கொள்கிறாய ? எழுந்திரு
பெண்ணுக்கு சுதந்திரம் வேண்டும்
என்ற பெயரில் அநாகரீக
சுதந்திரம் கேட்கிறாயா ?

உன் கற்பு போன பின்
உலகத்தை குற்றம் சுமத்தாதே
அது நீ கேட்ட சுதந்திரம்
தந்த பரிசு .........

ஒ .........பெண்ணே !
ஒய்வு கொள்கிறாயா ? எழுந்திரு
கணவன் எங்கோ குழந்தை எங்கோ
நீ கணக்கும் இன்றி தொலைகாட்சி
பெட்டியில் .........

தொலைக்காட்சியை வீசியெரியடி
பார்ப்பது அளவாய் இருக்கட்டுமடி
கணவன் கடமை முடியடி
குழந்தை தேவை பூர்த்தி செய்யடி
பின்பு பார்க்கலாம் தொலைகாட்சி
நாடகம்.......

ஒ .....பெண்ணே !
ஒய்வு கொள்கிறாயா ? எழுந்திரு
பெண்ணுக்கும் நாகரீகம் வேண்டும் தான்
அதற்காக நாகரீக மோகத்தில் மூழ்காதே
உடல் தெரிய உடுப்பது உனக்கு பெருமையா ?

நீ விழும் போது தூக்கி விட
பெண்ணினம் வராதடி
கயவர் கூட்டம் வருமடி
வந்தவன் சும்மா போவானா ?
உன் பெறுமதியையும் எடுத்துப்
போவானடி ...........

கற்புப் போன பின் தற்கொலையா ?
காரணம் ஆண்களா ?
இன்னும் நீ சிந்திக்கவில்லை
காரணம் உன் அரை குறை ஆடை

கணவன் வேறு பெண்ணுடன் தொடர்பா ?
குழந்தை சீர்கெட்டு போய் விட்டானா?
காரணம் அவர்களே தானா ?
இன்னும் நீ சிந்திக்கவில்லை
காரணம் நீ தொலைக்காட்சிக்கு அடிமை

பெண்ணே ! சீர்கெட்ட
ஓய்விலிருந்து எழுந்திரு
ஆபத்தில்லா நாகரிகமும்
ஆபத்தில்லா சுதந்திரமும்
உன்னை தேடி பறந்து வரும்

எழுதியவர் : fasrina (17-Dec-14, 10:12 am)
பார்வை : 96

மேலே