தன்னம்பிக்கையோடு

சிகரத்தை
நோக்கி பயணிக்கும் ஒரு சிட்டெறும்பாய்
இந்த வாழ்க்கை பயணத்தில்
ஒரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் தொட நினைப்பதெல்லாம் தொடுவானம் போல்
எட்ட நினைப்பதெல்லாம் எல்லைகளை தாண்டி

இருந்தும்
தன்னம்பிக்கையோடு பயணித்துக்கொண்டிருக்கிறேன்.



தன்னம்பிக்கையோடு
ஏனோக் நெஹும்

எழுதியவர் : ஏனோக் நெஹும் (17-Dec-14, 12:21 pm)
Tanglish : thannambikkaiyOtu
பார்வை : 681

மேலே