பிழையானவள்- வேலு

அவளுக்கான எழுதப்பட்ட
கவிதை பிழையில்
தொடங்கியது
எங்களுக்குள்ளான காதல் !!!

எழுதியவர் : வேலு (17-Dec-14, 4:07 pm)
பார்வை : 157

மேலே