மன அழுத்தம்

பச்சிளம் குழந்தைகளை
பள்ளிக்கு அனுப்பும் பொது
உணர்கிறோம்.......
விரல்களின் நோனிகள்
வளராமலே பேனாவை தொடும்போது
ஏற்படுகிறது.......
விளையாட வேண்டிய
வயதில்கணினியை பார்க்கும்போது
ஏற்படுகிறது......
விடுமுறை நாட்களில்
வலையதலங்களில் மட்டும் விளையாடுவதால்
ஏற்படுகிறது.......
பள்ளிபருவங்களில்
தோல்விகளை காணுவதால்
ஏற்படுகிறது........
கல்லுரி படிக்கும்போது
தவறுகளை மறைக்க நினைக்கும்போது
ஏற்படுகிறது ..............
படித்து முடித்த பின்பு
கடமைகளை செய்யமால் இருக்கும்போது
ஏற்படுகிறது.........
வாழ்கையில் நினைத்தை
அடையாத போது
ஏற்படுகிறது .....
உண்மைகள் குறைந்து கூண்டே
இருபதால்
மன அழுத்தம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.....
உண்மையாகா இருக்கலாம்