டாக்டர்

நோயாளி : நான் எங்க இருக்கேன் ?

டாக்டர் : மேடம் நீங்க மருத்துவமனையில் இருக்கீங்க .உங்களுக்கு பேருந்து மோதி விபத்து நடந்திருக்கு .

நோயாளி : எனக்கு என்ன ஆச்சு டாக்டர் ?

டாக்டர் : உங்களுக்கு ஒரு வருத்தப்பட கூடிய ஒரு விஷயம் மற்றும் ஒரு சந்தோசப்பட வேண்டிய ஒரு விஷயம் ..

நோயாளி : முதல்ல வருதப்பட்ற விஷயம் சொல்லுங்க டாக்டர் .

டாக்டர் : நடந்த விபத்துல உங்க ரெண்டு காலும் செயல் இழந்திடுச்சு . அதை வெட்டி எடுக்கணும் .

நோயாளி : ஐயோ !!!!!!!!! அப்போ சந்தோசமான விஷயம் என்ன டாக்டர் ?

டாக்டர் : பக்கத்துக்கு வார்டுல இருக்க பெண் , உங்க செருப்புகளுக்கு நல்ல விலை கொடுக்க தயாரா இருக்காங்க ...

நோயாளி : ?????

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (19-Dec-14, 4:02 pm)
Tanglish : doctor
பார்வை : 353

மேலே