கோதையின் காதல்

அண்டமேஇல் லெனபல்லாயிரம்
ஆண்டுகளாய்க் கொண்டவனுக்கு!!!!!
சேவல் துயிலெழுந்து பகலவனை
கூவல் செய்யும் போதில் பாவையவள் !!!!!
சூடிக்கொண்ட பூவை ரங்கனவன்
மேனியில் சூட்ட ஆவலுடன் வீதியில்
தோழியர் சூழ வருகின்றாள் கோதை !!!!!!

எழுதியவர் : பந்தார்விரலி (19-Dec-14, 6:10 pm)
சேர்த்தது : பந்தார்விரலி
Tanglish : kothaiyin kaadhal
பார்வை : 147

மேலே