தெய்வம் நின்று கொல்லும்

சில நேரம் நமக்கு தோன்றும்
பல நேரம் அதர்மம் வெல்லும்
பொழுது தர்மம் எங்கே என்று
அமைதி காணுங்கள்
தகுந்த நேரம் தீர்ப்பு பாருங்கள்

எழுதியவர் : கார்முகில் (20-Dec-14, 6:12 pm)
சேர்த்தது : karmugil
பார்வை : 226

மேலே