நண்பன்

சீரான பயணத்தில்
என் வாழ்க்கை தோணியின்
துடுப்பு போன்றவன்
புயல் மழை அலைகழிப்பில்
நங்கூரமாய் நின்றவன்

எழுதியவர் : karmugil (20-Dec-14, 6:26 pm)
Tanglish : nanban
பார்வை : 218

மேலே