புவியின் மயக்கம் - உதயா

உன்னை கண்ட
மறுகனமே வந்த
மதிமயக்கம் தானடா
இன்று வரை
தெளியாமல் சுற்றி
கொண்டு இருக்கிறேன்
புவியெனும் பெண்ணாக...

எழுதியவர் : udayakumar (21-Dec-14, 9:21 am)
பார்வை : 59

மேலே