தாஜ்மஹால்

மெய் காதலின்
உணர்வை உணர்த்த - அதிசயமாய்
நிற்கிறதே தாஜ்மஹால்

மெய் காதலின்
அர்த்தங்கள் சொல்ல -கம்பீரமாய்
நிற்கிறதே தாஜ்மஹால்

மெய் காதலின்
பிரிவை எண்ணி -மௌனமாய்
அழுகிறதே தாஜ்மஹால்


எழுதியவர் : கவிசதிஷ் (21-Jun-10, 12:23 pm)
Tanglish : tajmahaal
பார்வை : 1757

மேலே