நிலமும் வீடும்

அஞ்சு ஏக்கர்
நஞ்சை நிலம்
சொந்தமா எனக்கிருக்கு
நெஞ்சை நிமிர்த்தி
சொன்னேன்....
அடப் போய்யா
சென்னை மாநகரத்தில
அடுக்குமாடி குடியிருப்பில்
சொந்தமா எனக்கு ்
வீடே இருக்கு என்றான்
அஞ்சு ஏக்கர்
நஞ்சை நிலம்
சொந்தமா எனக்கிருக்கு
நெஞ்சை நிமிர்த்தி
சொன்னேன்....
அடப் போய்யா
சென்னை மாநகரத்தில
அடுக்குமாடி குடியிருப்பில்
சொந்தமா எனக்கு ்
வீடே இருக்கு என்றான்