இயற்கை ஓவியன்

மழைத்துளி நீர் தொட்டு!
கதிரவன் என்னும் தூரிகைக் கொண்டு !
வானவில்லின் வண்ணங்கள்
வரைந்துவிட்ட அழகிய ஓவியன் ! - இயற்கை

எழுதியவர் : priyavathani (23-Dec-14, 2:56 pm)
Tanglish : iyarkai OVIYAN
பார்வை : 1331

மேலே