எழுதுவது உன் பெயராக இருந்தால்

கிறுக்கலாய் ,
தெரியும் ..

என் ,
எழுத்துக்கள் கூட ..

முதல் பரிசு ,
பெருமடி ...

எழுதுவது ,
உன் பெயராக இருந்தால் ..!!!

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (23-Dec-14, 8:28 pm)
பார்வை : 146

மேலே