நெருப்பிகா

அங்க பாருடா நெருப்பிகா வர்றா.
அட இதென்னடா புதுப் பேரா இருக்கு. யாருடா அந்த நெருப்பிகா?
அட அவ உனக்கும் தெரிஞ்சவதாண்டா. 'தீ'ன்னா தமிழ்ல நெருப்பு தானே. நம்ம தீபிகாவத்தான் நெருப்பிகான்னேன்

எழுதியவர் : மலர் (24-Dec-14, 10:21 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 103

மேலே