சுமைகளை இறகுகள் ஆக்குவோம் - பறக்க முடியும்

சுமைகள் அழகு
சுகமாய் பழகு
சுலபம் மகிழ்வு - இது
சுந்தர நிகழ்வு.....!!

கஷ்டம் என்பது
கண்ணீர் விட அல்ல
களிப்பை பெறவே - அது
காலத்தின் பயிற்சி

கண்ணா
கொஞ்சம் நீயும் முயற்சி - உன்
கண்களின்
வேண்டாம் கலங்கிட அயர்ச்சி...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் வா (28-Dec-14, 3:53 pm)
பார்வை : 61

மேலே