தவறுகள் நடப்பது எதனால் ?

தவறுகள் நடப்பது எதனால் ? - நீ
சிந்தித்து பார்த்தால் அதனால் !
மையம் சுற்றி வருவது Ethanol - சிலர்
அதுவும் கிடைக்காமல் Methanol !
குடிகள் குலைந்து போகும் இதனால் - சீர்
செய்துக்கொடுக்க முடியும் என்னால் !
உதவி புரிய யாருமில்லை, ஆனால் - நீ
முன் வந்தால் உதவ முடியும் உன்னால் !!

எழுதியவர் : ரீவா (14-Apr-11, 2:55 am)
சேர்த்தது : Reeva
பார்வை : 378

மேலே