தேடல்

தேடித் தொலைகிற‌
வாழ்க்கையில்
தொலைத்ததையும்
தேடுகிறேன்...

எழுதியவர் : கார்த்திகேயன் ஆறுமுகம் (29-Dec-14, 1:40 pm)
Tanglish : thedal
பார்வை : 235

மேலே