விளையாட்டு

பயணங்களில்
பந்து விளையாடுகிறது
பாதை,
குண்டு குழியில்
பேருந்தை
தூக்கி போட்டு.

எழுதியவர் : ரிச்சர்ட் (29-Dec-14, 2:29 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : vilaiyaattu
பார்வை : 75

மேலே