வீம்பு

ஓரத்தில்
நிற்க வைத்தான்,
ஓரத்தில்
அழுகிறது கண்,
திரியின்
ஜுவாலை
விசும்பர்கள் அறிவதில்லை
பொய்யாது உலம்பி
உயரத்தின்
பக்கவாட்டில்
தழிந்து உணருகிறது .

எழுதியவர் : ரிச்சர்ட் (30-Dec-14, 12:51 pm)
பார்வை : 70

மேலே