பெருமை

வையாறு
உலகம்
வயதாகாத
காதல்
சிரிப்பின்
எல்லை தேடி
ஓயாது உழைக்கும்
மனிதன் ,
சாவின் சொர்க்கத்தில்
யோசித்து கொண்டிருக்கும்
நான் .

எழுதியவர் : ரிச்சர்ட் (30-Dec-14, 2:02 pm)
Tanglish : perumai
பார்வை : 80

மேலே