என் இதயம்

:என் இதயம் :

உரக்க சொல்லி பார்
உன் பெயரும் கூட
உனக்கு துணை தான் .....!
தலை நிமிர்த்து
நேர் பார்வையில் பார்
இதோ இந்த உலகம்
உனக்கு பின்னல் ..........
உனக்காக யாரும்
இல்லை என்று
சிறு கணம் கூட
நினைத்து விடாதே .......
உனக்காக துடிக்கும்
உன் இதயம்
உன்னை விட்டு நீங்கவில்லை .......
உன் இதயம்
துடிக்கும் வரை .....
"நீயும் கூட ஓர் அலெக்ஸ்சண்டேரே "

எழுதியவர் : விவேகா ராஜீ (30-Dec-14, 2:50 pm)
Tanglish : en ithayam
பார்வை : 136

மேலே