கனவு
என் கனவுகளில்
நீ மட்டுமே நிறைந்து இருப்பதால்
உன் நிழல் கூட
எப்பொழுதும் நிஜமாகவே இருக்கிறது
என் கனவுகளில்
நீ மட்டுமே நிறைந்து இருப்பதால்
உன் நிழல் கூட
எப்பொழுதும் நிஜமாகவே இருக்கிறது