புத்தாண்டு வாழ்த்து

இனிய புத்தாண்டு வாழ்த்து.நண்பரே
டேய் எனக்கு காது நல்லாக் கேக்கும்டா. புத்தாண்டு வாழ்த்து சொல்லறவன் எதுக்கடா காட்டுக் கூச்சல் போட்டுச் சொல்றே? இந்த வாழ்த்தே பத்தாண்டுக்கு நீ எனக்கு சொன்ன புத்தாண்டு வாழ்த்தா இருக்கும்டா. .

எழுதியவர் : மலர் (31-Dec-14, 11:53 pm)
Tanglish : puthandu vaazthu
பார்வை : 188

சிறந்த நகைச்சுவைகள்

மேலே