எங்க வீட்டு நிதி ஆயோக்கி

உங்க வீட்டு வரவு செலவு எல்லாம் யாரு கவனிச்சிக்கராங்க?
இதுவரைக்கும் நான் தான் கவனிச்சேன். திட்டக்குழு அமைப்பை மாத்தி நிதி ஆயோக்ன்னு பேர மாத்தினதுகுகப்பறம் "இனிமே நம்ம வீட்ல நான் தான் நிதி ஆயோக்கி தலைவி"ன்னு என் மனைவி சொல்லிடாடாங்க. 'அம்மா தாயே நீ நிதி ஆயோக்கியா இருந்தாலும் சரி நிதி அயோக்கித்தனம் பணணிலாம் சரி நான் எதையும் கண்டுமாட்டேன்"னனு சொல்லிட்டேன்.