நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி 2015

இரவுக்கு நிலவு அழகு,
யாம் அறிந்த மொழிகளில்
தமிழ் அழகு.
தமிழ் பண்பாட்டை தரணிக்கு
தாரைவாற்று தந்த நம்
தமிழரும், தமிழும்
நாளை அல்லது
என்றும் அழகு...........

எழுதியவர் : (6-Jan-15, 1:16 pm)
பார்வை : 104

மேலே