காத்திருப்பு - உதயா

என் மனதில்
நீ
ஏற்படுத்திய
காயங்கள்
நான்
உன்மேல்
கொண்ட
காதலை
மாய்க்காதுடி......

மண்ணில்
புதையுண்ட
விதையாக
வளர்ந்து..
வெயிலில்
சுகம் தரும்
நிழலாக
உனக்காக
மட்டுமே
காத்திருப்பேனடி......

எழுதியவர் : udayakumar (6-Jan-15, 8:14 pm)
பார்வை : 159

மேலே