வீட்டுக்கு ஒரு மக்கள் முதல்வர்

ஏண்டி வீட்டுக்கொரு மக்கள் முதல்வர் தேவைன்னு சொல்லற?

வீட்டிலே கணவனோ மனைவியோ இவர்களில் யார் அதிகப் பொறுப்போடு நடந்து கொள்கிறார்களோ அவர்தான் அந்தத் தம்பதியர் பெற்ற மக்களுக்கு முதல்வர். வீட்டுக்கொரு மக்கள் முதல்வர் இருந்தால் தான் குடும்பங்களில் கட்டுப்பாடுடன் கூடிய நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

எழுதியவர் : மலர் (13-Jan-15, 10:24 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 138

மேலே