கொஞ்சம் சிரிங்க பாஸ்

நோயாளி : டாக்டர் என்னால முழுசா ரெண்டு இட்லி கூட சாப்பட முடியல

டாக்டர் : யாராலையும் ரெண்டு இட்லி முழுசா சாப்பட முடியாது !!!

எழுதியவர் : வேலு (14-Jan-15, 4:10 pm)
Tanglish : konjam siringa boss
பார்வை : 162

மேலே