நைட்டு பார் போலாம் 555

நண்பர்கள்...

தமிழ்: மச்சி அந்த பொண்ணுகிட்ட பேர் என்னனு கேளுட.

பீட்டர்: ஏண்டா.

தமிழ்; சும்மாதாண்டா கேளுடா.

பீட்டர்: ஹலோ ஹாய் உங்க பேர் என்னனு தெரிஞ்சிக்கலாமா .

ஆயிஷா; எதுக்கு.

பீட்டர்; சும்மா கூப்டதான்.

ஆயிஷா: ம்ம் எரும.

பீட்டர்: ஓ வெரி நைஸ்,எருமையா.

ஆயிஷா: இடியட் நீ எதுக்குடா பேர் தெரிஞ்சிக்கணும்.

பீட்டர்; சும்மாதாண்டி.

ஆயிஷா; போடா நாயே.

பீட்டர்; போடி மங்கி.

தமிழ்; சாரிங்க.ஏய் எதுக்குடா சுமா போற

பொண்ணுகிட வம்பு பண்ற.நீங்க போங்க ப்ளீஸ்.

[ஆயிஷா போன பின்]

பீட்டர்: டேய் நீதானட கேட்க சொன்ன இப்போ மாத்தி பேசுற.

தமிழ்; அவ பேரு ஆயிஷா மச்சான் நான் போய் பேசுன அவ கோவபடுவாளா மாட்டாலன்னு உன்ன வச்சி செக் பன்னுனண்டா.

பீட்டர்; என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது.

தமிழ்; லூசு மாதிரி;

பீட்டர்; போடா ங் ம்ம்ம்.

தமிழ்; விடுமாச்சி லவ் நா அப்படிதான்.

பீட்டர்; அதுக்கு நான்தான் கிடைச்சனா.போடா.

தமிழ்; நில்லுட டேய் நில்லுட நைட்டு பார் போலாம்.

பீட்டர்; அப்போ கே மச்சி.

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (14-Jan-15, 4:55 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 223

மேலே