பொங்கல் வாழ்த்து

விளை நிலமெல்லாம் வீட்டு மனையாக.......
உழவு மாடு எல்லாம் அடிமாடாக.....
விவசாயி எல்லாம் கூலி ஆட்களாக........
மண் பானையெல்லாம் குக்கராக.......
வருண பகவானும் மோசம் செய்ய.....
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்........

எழுதியவர் : வேதா டேவிட் (14-Jan-15, 6:57 pm)
சேர்த்தது : வேதா டேவிட்
Tanglish : pongal vaazthu
பார்வை : 87

மேலே