யாருயாரு

யாரு...யாரு...




முதல்  முயற்சியில்  வெற்றி பெறுபவன் 

அதிர்ஷ்டசாலி

இரண்டாவது முயற்சியில் வெற்றி பெறுபவன் 

புத்திசாலி


மூன்றாவது முயற்சியில் வெற்றி பெறுபவன் 

தைரியசாலி


நான்காவது முயற்சியில் வெற்றி பெறுபவன் 

அனுபவசாலி


வெற்றி பெரும் வரை முயற்சி செய்துகொண்டிருப்பவன்...?
=
=
=
=
=
=
    யாரு...
=
=
=
=
=
=

ஹ்ம்ம்ம்...சொல்லுங்க

யோசிச்சி சொல்லுங்க..

உங்க யூகம் சரிதான்... "ளி" எழுத்துல முடியுற மாதிரி ஒரு பேர் சொல்லுங்க..

சொல்லமாட்டீங்களே...


தெரிஞ்சாலும் சொல்லமாட்டீங்களே..

சரி..இருக்கட்டும் இருக்கட்டும் 
வெற்றி பெரும் வரை முயற்சி செய்துகொண்டிருப்பவன்...?


சாதனையாளி 
இது நிச்சயமா நான் இல்லீங்கோ...

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (14-Jan-15, 11:44 pm)
பார்வை : 343

மேலே