ஒரேமாதிரி

தினமும் ஒரே பாதையில் நடக்கின்றேன்

ஆனால்

ஒரேமாதிரி சூரியன் உதிப்பதில்லை
ஒரேமாதிரி மேகங்கள் ஊர்வதில்லை
ஒரேமாதிரி மரங்கள் அசைவதில்லை
ஒரேமாதிரி பறவைகள் பறப்பதில்லை
ஒரேமாதிரி காற்று வீசுவதில்லை
ஒரேமாதிரி ஓர் இலையிருப்பதில்லை
ஒரேமாதிரி மலர்கள் மலர்வதில்லை
ஒரேமாதிரி வண்டுகள் ரீங்காரமிடுவதில்லை
ஒரேமாதிரி மண்ணும்யிருப்பதில்லை
ஒரேமாதிரி நம் செல்களும்யிருப்பதில்லை
ஒரேமாதிரி நம் உணவும்யிருப்பதில்லை
ஒரேமாதிரி நம் முடியும்யிருப்பதில்லை
ஒரேமாதிரி நம் நகங்களும்யிருப்பதில்லை

ஒரேமாதிரி நீயிருக்க நான் எத்தனிக்கவில்லை !!!!!

எழுதியவர் : ஜெயந்தி (15-Jan-15, 3:48 pm)
பார்வை : 50

மேலே