தேடுகிறேன்

இந்த
ஏகாந்த இரவில்
என்னைத்தேடியே
நான் எங்கெங்கோ
அலைகிறேன்

காதலியே
சொல் நான் உன்னிடமோ என்று.
ஏனோக் நெஹும்

எழுதியவர் : ஏனோக் நெஹும் (16-Jan-15, 2:13 pm)
Tanglish : thedukiren
பார்வை : 256

மேலே