பெண்ணிலா

பெண்ணிலா
என்னவளே!முகம்
பார்க்க ஆசைபட்டால்
கண்ணாடி வேண்டாம். என்
உள்ளங்கையில் சேமித்த
கண்ணீர் துளிகளை பார்!
உன்னழகை அறிய

பூலோகத்திற்கு இரு
வெண்ணிலாக்கள்
தேவையில்லை.வளர் மதியே!
விண்ணுக்கு நீ வரயவசியமில்லை.
நடமாடும் பெண்ணிலா என்
இதயத்திலுண்டு......

எழுதியவர் : முஹம்மத் சர்பான் (17-Jan-15, 2:21 pm)
பார்வை : 125

மேலே